நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: பிரதமர் மோடி பேட்டி

டெல்லி: மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். விக்ரம் – 1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது வரலாற்று சாதனை என்று தெரிவித்தார்.

Related Stories: