குற்றம் சென்னை வண்ணாரப்பேட்டையில் ரவுடி அஜய் மர்மநபர்களால் வெட்டிக்கொலை Jul 20, 2026 ரவுடி அஜய் வண்ணாரப்பேட்டை, சென்னை சென்னை ராமதாஸ் நகர் அஜய் சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகர் பகுதியில் ரவுடி அஜய்(20) மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அஜய் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து