×

முதல்வர் விஜய் பற்றி விமர்சனம் செய்ததற்காக விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது

தூத்துக்குடி: முதல்வர் விஜய் பற்றி விமர்சித்ததற்காக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை அவரது வீட்டுக்கு வந்து போலீசார் கைது செய்தனர். விளாத்திகுளத்தில் சனிக்கிழமை நடத்த பொதுக்கூட்டத்தில் விஜய் பற்றி விமர்சித்து பேசியிருந்தார்.

Tags : Vlathikulam ,Dimuka ,MLA ,Markandeyan ,Chief Minister ,Vijay ,Vlathigulam ,
× RELATED ஆவின் நெய் விலை உயர்வு வாபஸ்