கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூரில் உள்ள டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே பாஞ்சாலியூரில் உள்ள டாஸ்மாக் கடை மீது மதுபோதையில் இருந்த 2 இளைஞர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் டாஸ்மாக் ஊழியர் பிரகாஷுக்கு முகம், கழுத்தில் தீக்காயம் ஏற்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய சத்தியமூர்த்தி, திருமால் ஆகியோரை மக்களே பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

Related Stories: