சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற ஜாதி சான்றிதழ், மாணவர்களின் ஆதார் எண், வங்கிக்கணக்கு எண் ஆகிய விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
