ஸ்ரீஹரிகோட்டா: முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் VIKRAM-1 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. ஐதராபாத்தை சேர்ந்த Skyroot Aerospace நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய இந்த ராக்கெட், சுமார் 350 கிலோ எடையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
