சென்னை: பொது சுகாதாரத்துறையின் அனுமதி பெற்ற கல்லூரிகளின் பட்டியல் வெளியீடு. துணை செவிலியர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட படிப்புகளுக்கான கல்லூரிகளின் பட்டியல், மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை விவரம் வெளியீட்டுள்ளது. 11 அரசு மருத்துவமனைகளில் துணை செவிலியர் – மகப்பேறு உதவியாளர் படிப்பு. 75 தனியார் கல்வி நிறுவனங்களில் துணை செவிலியர் படிப்புக்கு அனுமதி. 56 தனியார் கல்வி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் படிப்புக்கு அனுமதி அளித்துள்ளது. அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
