சென்னை: அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது; சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
- எலகுமுதுகோன்
- டிமுக தலைவர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- அலகுமுதுகோன்
- திமுக தலைவர்
- மு. கே. ஸ்டாலின்
- சோலிட்பைப் புரட்சி
- விடுதலை கால்வாய
