×

பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

தருமபுரி: கோவை, நீலகிரி, காஞ்சிபுரம், தருமபுரி, மதுரை, சேலம், திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதால் எங்களை திருடன் என கூறுவதை ஏற்கமுடியாது. முறையான கட்டமைப்பை உருவாக்கி கொடுத்தால், MRP விலைக்கே மதுபாட்டில் விற்க தயார் என்று டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : TASMAC ,Dharmapuri ,Coimbatore ,Nilgiris ,Kanchipuram ,Madurai ,Salem ,Tiruvannamalai ,
× RELATED நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்