×

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு ஜூலை 12 முதல் 15-ஆம் தேதி வரை அனுமதி

விருதுநகர்: ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு ஜூலை 12 முதல் 15-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக மலை ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையும், கோயில் நிர்வாகமும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.

Tags : Chathuragiri Sundara Mahalingam temple ,Virudhunagar ,Pradosham ,Amavasya ,Ani ,Chathuragiri ,Sundara ,Mahalingam temple ,
× RELATED நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்