×

நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags : Nilgiris, Coimbatore ,Meteorological Department ,Chennai ,Coimbatore district ,Nilgiris district ,Western Ghats ,
× RELATED சென்னை மெட்ரோ இரயிலில் விதிகளை மீறி...