கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆரோன் என்பவர் பட்டா மாற்றம் பரிந்துரை செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கியதால் கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர்.