பள்ளிக் கல்வியில் நடுநிலை வகுப்புகளில் மாணவர் இடைநிற்றலை ‘பூஜ்ஜியம்’ ஆக்கி தமிழ்நாடு சாதனை

 

சென்னை: 2024-25 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில், 2.80 ஆக இருந்த நடுநிலை வகுப்புகள் மாணவர் இடைநிற்றலை, கடந்த கல்வி ஆண்டில் 0 ஆகக் குறைத்து சாதனை படைத்துள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் 2025-26 ஆண்டு அறிக்கை (UDISE+) வெளியாகியுள்ளது; தொடக்கக் கல்வியிலும் |தமிழ்நாட்டில் இடைநிற்றல் பூஜ்ஜியம் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories: