புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஏஐசிசி பொதுச் செயலாளருமான குலாம் அகமது மிர் , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்றொரு முக்கிய மாநிலமான மேற்கு வங்கத்தின் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளராக பிரகாஷ் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, புதுவை காங். புதிய பொறுப்பாளர் நியமனம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி காங்கிரஸ்
- புது தில்லி
- காங்கிரஸ்
- ஏஐசிசி
- பொதுச்செயலர்
- குலாம் அகமது மிர்
- தமிழ்
- தமிழ்நாடு
- புதுச்சேரி
- மேற்கு வங்கம்...
