தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தி கணிசமாக குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தி கணிசமாக குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பருவமழை குறைவு, தீவன விலை உயர்வால் கால்நடைகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தீவனம் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை உயர்ந்து ரூ. 1,700க்கு விற்கப்படுவதாகவும், ரூ..50க்கு கிடைத்த வைக்கோல் தற்போது 5 மடங்கு விலை உயர்ந்து ரூ.300 வரை விற்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: