ஜாதி பெயரை கூறி போலீசார் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை

நெல்லை: ஜாதி பெயரைக் கூறி திட்டி போலீசார் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் வேல்முருகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் தாக்கியதால் மனமுடைந்த வேல்முருகன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: