தமிழகம் மொஹரம் பண்டிகைக்காக புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை Jun 25, 2026 புதுச்சேரி மொஹராமின் புதுவை காரைக்கால் மாஹி எனாம் மொஹரம் புதுவை: மொஹரம் பண்டிகைக்காக புதுச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. நாளைய விடுமுறையை ஈடுசெய்ய வரும் ஜூலை 4 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அவர்கள் வசதிக்காக வெள்ளை அறிக்கை தயாரிப்பு; தவெக அரசு செலவினத்தை காட்டாதது ஏன்?.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
நலிவடைந்த மின்சாரத் துறையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டது – செந்தில் பாலாஜி பேட்டி
முதல்வர் விஜய் படத்தை மாட்டக்கோரி திருவள்ளூர் நகரமன்ற கூட்டத்தில் புகுந்து தவெக எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதம்
சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் வெங்கடரமணன்!
என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
காமராஜர் நினைவகத்தில் மறுசீரமைப்பு பணியை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை