சென்னை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர்.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அடையாறு துணை ஆணையராக ஏ.சி.கார்த்திகேயன், கோயம்பேடு துணை ஆணையராக குணால் உத்தம் ஷ்ரோட் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல் அதிகாரிகள் 15 பேர் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- திருவண்ணாமலை
- மாவட்டம்
- பொலிஸ் கண்காணிப்பாளர்
- ஆர். உதயகுமார்
- துணை ஆணையாளர்
- சி. குனால் உத்தம் ஷ்ரோட்
- கார்த்திகேயன்
- ஸ்டாலின்
- Thambaram
- மத்திய குற்றம்
