தமிழகம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து Jun 23, 2026 குடியாத்தம் வேலூர் மாவட்டம் வேலூர் வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி ஆலையின் சுவற்றை இடித்து பொதுமக்கள் பணியாளர்களை காப்பாற்றினர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!!
கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்