தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். செப்.15ம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இதற்கு தகுதிபெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: