ஒரு புரோட்டாகால் கூட முதலமைச்சருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

 

சென்னை: ஒரு புரோட்டாகால் கூட முதலமைச்சருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். குடியரசுத் தலைவருக்கு தனி புரோட்டாகால் உள்ளது; அது ஆளுநருக்கு கிடையாது. எந்தவொரு கேள்விக்கும் முதல்வரிடம் தெளிவான பதில் இல்லை. மின்வெட்டு சரிசெய்ய அவகாசம் கேட்கிறது தவெக அரசு; அதிலும் திமுக மீது பழிபோடுகிறது. மீண்டும் மீண்டும் அவகாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறார். விவசாயிகள் போராட்டத்தை திமுக தூண்டிவிடுவதாகக் கூறி விவசாயிகளை கொச்சைப்படுத்துகிறார் விஜய்

Related Stories: