தமிழகம் தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை Jun 23, 2026 அமலாக்க இயக்குநரகம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை திருச்சி கோயம்புத்தூர் மதுரை சென்னை: தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் தொடர்பாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 18 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பதிலாக வட மாநிலத்தவர்கள் விவரங்களை கணக்கெடுக்குமா தமிழக அரசு?.. தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்
ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் பழவேற்காடு பகுதியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை: படகுகள் தரைதட்டி சேதமடைவதால் வாழ்வாதாரம் பாதிப்பு
விவசாயிகளுக்கு அடுத்த பேரிடி; பயிர்க்கடன் தள்ளுபடிக்கு புதிய கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் உத்தரவால் கலக்கம்
முதல்வர் விஜய் ஆட்சி அமைத்த ஒரே மாதத்தில் 200 பாலியல் குற்றங்கள்: குற்றச்செயலில் ஈடுபட்ட தவெகவினர் பெயர்களை பட்டியலிட்டு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால் உறுப்பினர்கள் கண்ணியக்குறைவான செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை