தவெக அரசைக் கண்டித்து நாகை அத்திபுலியூரில் விவசாயிகள் திருவோடு ஏந்தி போராட்டம்

நாகை: விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தவெக அரசுக்கு எதிராக திருவோடு ஏந்தி, மண்ணை தின்றும் நாகை, கீழ்வேளூர், திருமருகல் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: