சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலுக்கு தினம்தோறும் மலையேற இன்று முதல் தடை விதிப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலுக்கு தினம்தோறும் மலையேற இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தினந்தோறும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் தினந்தோறும் மலையேறி சாமி தரிசனம் செய்ய இன்று முதல் தடை அமலுக்கு வந்தது.

Related Stories: