பூவிருந்தவல்லி நகராட்சி 18வது வார்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்

சென்னை: பூவிருந்தவல்லி நகராட்சி 18வது வார்டில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நுழைவதாகவும், தட்டிக்கேட்டால் ரகளையில் ஈடுபடுவதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: