டெலிகிராம் செயலிக்கு ஒன்றிய அரசு விதித்த தடை செல்லும் என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜஸ் கரியா தீர்ப்பு வழங்கியுள்ளார். தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. நீட் வினாத்தாள் கசிவை தடுக்க டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
