மாநிலம் முழுவதும் 40 டி.எஸ்.பி. ரேங்க் காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு

 

சென்னை: மாநிலம் முழுவதும் 40 டி.எஸ்.பி. ரேங்க் காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையரத்திற்கு உட்பட்ட 32 அதிகாரிகளும், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 8 அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

 

Related Stories: