×

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மோதியதில் தலைமை காவலர் மகேஷ்குமார் உயிரிழப்பு

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தேவிபட்டினம் அருகே மணல் அள்ளிய டிராக்டரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்த போது அரசு பேருந்து மோதி தேவிபட்டினம் காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ் குமார் உயிரிழந்தார். பேருந்து கவிழ்ந்ததில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Tags : Mahesh Kumar ,Ramanathapuram ,Devipattinam ,Ramanathapuram Devipattinam ,
× RELATED “ஹபீபி” மூலம் நாயகனாக அறிமுகமாகும் தடகள வீரர் ஈசா!