×

பெரம்பலூர் – துறையூர் சாலையில் கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழப்பு

 

பெரம்பலூர்: பெரம்பலூர் – துறையூர் சாலையில் கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் அருகே டி.களத்தூர் பிரிவு சாலையில் இன்று காலை நடந்த கோர விபத்த்தில் கார் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழந்தனர். காரில் பயணித்த பெரம்பலூரைச் சேர்ந்த சங்கர் (37), சக்தி(21), விஜய்(30) ஆகியோர் உயிரிழந்தனர்

Tags : PERAMBALUR ,Dharaiur road ,Gora ,Kalathur Division Road 3 ,
× RELATED “ஹபீபி” மூலம் நாயகனாக அறிமுகமாகும் தடகள வீரர் ஈசா!