ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான உடன், ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும்: அதிபர் டிரம்ப்

 

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான உடன், ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும். ஈரான் மற்றும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து நீண்ட காலத்திற்குப் பணியாற்ற விரும்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். “அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் தங்களுக்குள்ளான அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வரைவுப் பகுதிக்கு முழுமையாகச் சம்மதம் தெரிவித்துள்ளன

 

Related Stories: