இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக விமானம் அசாமில் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். அசாம் மாநிலம் ஜோர்கட் பகுதியில் விமானப்படை தளத்தில் தரையிறங்கியபோது விமானம் தீப்பிடித்தது. விபத்தில் 5 விமானப் படை வீரர்கள் உயிரிழந்த நிலையில் துணை விமானி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
