குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி!

தென்காசி: 3 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டிருந்தது.

Related Stories: