சென்னை தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது!

 

சென்னை: சென்னை தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டுக்கு ஜல்லி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. 16 பெட்டிகளில் ஜல்லி கற்களை சரக்கு ரயில் ஏற்றிக் கொண்டு சென்றது.

 

Related Stories: