சொல்லிட்டாங்க…

தங்களுக்கு மிக சாதகமாக இருந்த ஒரு ஒப்பந்தத்தை பேசி முடிக்காமல் காலம் கடத்தி விட்டது ஈரான். இனி அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். – அமெரிக்க அதிபர் டிரம்ப்.

விஜய் தம்பி, நான் மட்டுமே பவர் சென்டர் என்றார். ஆனால் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி, ராம்குமார் எல்லாம் யார்? தமிழக உரிமைக்காக போராடிய தியாகிகளா, தமிழக மக்களுக்காக போராடி சிறை சென்ற தியாகச் செம்மல்களா? – அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார்.

Related Stories: