டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை!

புதுச்சேரி: டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரங்கசாமி பேச வேண்டிய கருத்துகளை அறிக்கையாக தயார் செய்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: