கரூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரி மீது மோதிய விபத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

கரூர்: அரவக்குறிச்சி ஈசநத்தம் பிரிவு ரோடு அருகே பைக் மீது மோதாமல் இருக்க, காரை திருப்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரி மீது மோதிய விபத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த்(30), 8 மாத கர்ப்பிணி மனைவி ஜனனி(27), கார் ஓட்டுநர் ஆகிய மூவர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர், காரில் இருந்த 3வயது சிறுமி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: