தமிழகம் யூடியூபர் மாரிதாஸிடம் போலீசார் விசாரணை Jun 08, 2026 யூடியூபர் மரிட்டாஸ் சென்னை மதுரா சென்னை: என்னை கைது செய்ய 10க்கும் மேற்பட்ட காவலர்கள் மதுரையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளனர் யூடியூபர் மாரிதாஸ் தெரிவித்திருந்த நிலையில் மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் போலீசார், யூடியூபர் மாரிதாஸை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
உமீத் போர்ட்டலில் பதிவேற்றப்படாத 30,000 வக்ஃப் சொத்துகளையும் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
மின்சார வாரிய கேங்மேன்களை கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வார விடுமுறை, சுபமுகூர்த்த நாள்; திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
இரவில் 2 நாள் அதிரடி சோதனை; குடிபோதையில் வாகனம் ஓட்டிய 274 பேர் மீது வழக்கு: ஹெல்மெட் அணியாத 1,558 பேரும் சிக்கினர்
சென்னை – அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி இன்று முதல் 5 நாட்கள் புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.29 உயர்வு எண்ணெய் நிறுவனங்கள் லாபத்திற்காக பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதா? ஒன்றிய அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
இந்தியாவின் அதி சுவையான அல்போன்சா, கேசர் வகை மாம்பழங்கள் ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் மூலம் வெளிநாடு பறக்கிறது
சென்னையில் பொதுப்போக்குவரத்தை நவீனப்படுத்த 750 இ-பஸ்கள் கூடுதலாக விரைவில் இயக்கம்: பணிமனை மேம்பாட்டு பணிகள் தீவிரம்
திமுக மீது அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்பு கொள்ள வேண்டிய வழக்கறிஞர்கள் விவரம் வெளியீடு