பொள்ளாச்சி தவெகவில் உட்கட்சி பூசல் வெடித்ததுள்ளதால் பரபரப்பு

 

கோவை: பொள்ளாச்சி தவெகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றுக்கட்சியினருக்கு தவெகவில் முக்கிய இடம் கொடுப்பதற்கு தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்றால் கட்சியில் பதவி தருவதாக அறிவிக்கப்பட்டதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி ஆனைமலை கிழக்கு ஒன்றியம் தவெக சார்பில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். முதலமைச்சர் விஜய் படத்துடன் வைக்கப்பட்ட பேனரை தவெகவினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: