பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார். டி.கே.சிவக்குமாருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர் . டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, வேணுகோபால், சித்தராமையா பங்கேற்றனர்.
கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு..!!
- டி. கே. சிவகுமார்
- கர்நாடக
- முதல் அமைச்சர்
- பெங்களூரு
- கர்நாடக முதலமைச்சர்
- கவர்னர்
- தாவர்சந்த் கெலாட்
- மல்லிகார்ஜுனா கார்கே
- ராகுல் காந்தி
- வேணுகோபால்
- சித்தராமையா
