அமெரிக்க அதிகாரி பரிந்துரையால் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி!

மும்பை: இந்திய பொருட்கள் மீது மேலும் 12.5 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க அதிகாரி பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க அதிகாரி பரிந்துரையால் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை முடங்கும் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும் சந்தை சரிய காரணம். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1157 புள்ளிகள் சரிந்து 73,493 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகிறது.

Related Stories: