தமிழகம் கோவை காரமரத்தூர் அருகே புலம்பெயர் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு!! Jun 01, 2026 கரமரத்தூர் கோயம்புத்தூர் மஜிஃபுல் மொண்டல் மேற்கு வங்கம் கோயம்புத்தூர்: கோவை காரமரத்தூர் அருகே புலம்பெயர் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மஜிபுல் மொண்டல் (37) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சுங்கச் சாவடிகளில் 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்: கூடுதல் பேருந்துகளை இயக்க அரசுக்கு கோரிக்கை
நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மே மாதம் ரூ.1.94 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு
மாதாந்திர மின் கணக்கீடு என்ற வாக்குறுதி என்ன ஆனது; விஜய் செய்தியாளர்களை சந்திப்பாரா திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பேட்டி
புதிய கட்சி தொடர்பாக எல்லா கேள்விகளுக்கும் 2 நாளில் பதிலளிக்கிறேன்: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வடகலை-தென்கலை பிரிவினர் மீண்டும் கோஷ்டி மோதல்; கைகலப்பால் பதற்றம்
கூடைப்பந்து சங்க தலைவர் பதவியில் ஆதவ் அர்ஜுனா நீடிப்பதா? விதிகளை சுட்டிகாட்டி அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி
தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் பச்சை துரோகம்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம்
தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினருக்கு ரூ.55 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
“அதிமுக ஒன்றிணைய வேண்டும்” வீடியோ பதிவிட்டு அதிமுக நிர்வாகி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை: எடப்பாடி நேரில் அஞ்சலி