சென்னை: டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட போதும் விஜய் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களை சந்திப்பாரா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் முதலமைச்சரான பிறகும் தேர்தல் பிரச்சாரம் போலவே விஜய் பேசியுள்ளார். முதலமைச்சர் விஜய் வரலாற்றை படிக்க வேண்டும். 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு தொடக்கப்புள்ளி கலைஞரின் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டம் தான். 100 யூனிட் இலவச மின்சாரத்தை ஜெயலலிதா வழங்கியதாக விஜய் தெரிவித்தார். மாதாந்திர மின் கணக்கீடு என்ற வாக்குறுதி என்ன ஆனது.
