×

21 கலெக்டர்கள் உள்பட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர் என 21 கலெக்டர்கள் உள்பட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

பெயர் பழைய பதவி புதிய பதவி
* இ.சுந்தரவல்லி கல்லூரி கல்வி துறை ஆணையர் பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்பு செயலாளர்
* ஆர்.லலிதா புதிய திருப்பூர் பகுதி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குநர் நிதித்துறை (செலவினம்) செயலாளர்
* ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி கலெக்டர் நிதித்துறை இணை செயலாளர்
* எம்.எஸ்.பிரசாந்த் கள்ளக்குறிச்சி கலெக்டர் நிதித்துறை இணை செயலாளர்
* ஆர்.அழகுமீனா கன்னியாகுமரி கலெக்டர் மக்கள் நல்வாழ்வுத்துறை துணை செயலாளர்
* பூஜா குல்கர்னி தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி மதுவிலக்கு மற்றும் கலால் வரி ஆணையர்
* வி.அமுதவல்லி ஜவுளி மற்றும் காதி துறை செயலாளர் கிராம வளர்ச்சி ஆணையர்
* பி.பொன்னையா கிராம வளர்ச்சி ஆணையர் கல்லூரி கல்வி துறை ஆணையர்
* டி.ஜி.வினய் பசுமை எரிசக்தி கழக நிர்வாக இயக்குனர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்
* ஆர்.கண்ணன் நீர்நிலை வளர்ச்சி துறை நிர்வாக இயக்குனர் முழு பொறுப்பு கூடுதலாக சர்க்கரை துறை ஆணையர்
* சந்திரசேகர் சாகாமுரி சென்னை பெருநகர வளர்ச்சி ஆணைய தலைமை செயல் அதிகாரி விவசாய ஆணையம் மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர்
* எஸ்.உமா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட இயக்குனர்
* பி.பிரியங்கா தஞ்சாவூர் கலெக்டர் நகர பஞ்சாயத்துகள் துறை இயக்குனர்
* பி.ஆகாஷ் நாகப்பட்டினம் கலெக்டர் மதுரை கலெக்டர்
* கே.ஜே.பிரவீன்குமார் மதுரை கலெக்டர் நாகப்பட்டினம் கலெக்டர்
* ஆர்.வைத்தியநாதன் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் தேனி மாவட்ட கலெக்டர்
* வி.சரவணன் திருச்சி கலெக்டர் தர்மபுரி கலெக்டர்
* எம்.பிரதாப் திருவள்ளூர் கலெக்டர் கன்னியாகுமரி கலெக்டர்
* பிரதிக் டாயல் நிதித்துறை இணை செயலாளர் திருச்சி கலெக்டர்
* வந்தனா கார்க் விடுப்பில் இருந்து திரும்பியுள்ளார் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்
* ஜெ.இ.பத்மஜா உதவி கலெக்டர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர்
* என்.பிரியா நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்
* எல்.மதுபாலன் திருச்சி மாநகராட்சி ஆணையர் நாமக்கல் மாவட்ட கலெக்டர்
* ஆனந்த் மோகன் தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய இணை நிர்வாக இயக்குனர் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்
* பி.எஸ்.லலிதா அலெக்ஸ் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் வேலூர் மாவட்ட கலெக்டர்
* ஆர்.ரேவதி உயர் கல்வித்துறை துணை செயலாளர் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர்
* எம்.வீரப்பன் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
* கே.பாலசுப்பிரமணியம் மக்கள் தொடர்பு துறை கூடுதல் செயலாளர் இந்தியன் மெடிசன் மற்றும் ஓமியோபதி இயக்குனர்
* கே.தர்ப்பகராஜ் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்
* ஆர்.சதீஷ் தர்மபுரி மாவட்ட கலெக்டர் வெளிநாடு வாழ் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் இயக்குனர்
* மங்கத் ராம் சர்மா பொதுப்பணித்துறை தமிழ்நாடு மின்சார நிதி மற்றும் உள்கட்டமைப்பின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்
* ஜெ.ஜெயகாந்தன் நீர் ஆதாரங்கள் துறை முன்னாள் செயலாளர் பூம்புகார் கப்பல் போக்குவரத்துறை லிமிடெட் சேர்மன்
* இ.சரவணவேல்ராஜ் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் செயலாளர் சிறுபான்மையினர் நலத்துறை நிர்வாக இயக்குனர்
* பி.என்.ஸ்ரீதர் இந்து அறநிலையத்துறை ஆணையர் பசுமை எரிசக்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்
* எஸ்.பி.கார்த்திகா மதுவிலக்கு மற்றும் கலால் வரி ஆணையர் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி
* ஆர்.வி.சஞ்சீவனா கிராமப்புற மாற்ற திட்ட தலைமை செயல் அதிகாரி தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர்
* சிம்ரன்ஜித் சிங் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சென்னை நதிகள் சீரமைப்பு துறை செயலாளர்
* பி.கணேசன் முன்னாள் நகர மற்றும் நாட்டின் திட்டமிடல் இயக்குனர் திருப்பூர் பகுதி வளர்ச்சி மாநகராட்சி லிமிடெட் நிர்வாக இயக்குனர்
* ரஞ்சித்சிங் தேனி மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி நிதி குழுமம் லிமிடெட் நிர்வாக இயக்குனர்
* வி.ஆர்.சுப்புலட்சுமி வேலூர் மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு கிராமப்புற மாற்ற திட்ட தலைமை ஆப்ரேட்டிங் அதிகாரி

Tags : Chennai ,Tirunelveli ,Kanyakumari ,Vellore ,Tamil Nadu ,Chief Secretary ,Saikumar ,E. Sundaravalli College Education… ,
× RELATED வால்பாறை அருகே பெண் சிறுத்தை உயிரிழப்பு