×

அதிமுகவில் இருந்து மாஜி எம்பி விலகல்

திருச்சி: திருச்சியை சேர்ந்தவர் இளவரசன். இவர் பெரம்பலூர் எம்பியாக இருந்தவர். இவர் திருச்சியில் நேற்று அளித்த பேட்டியில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 102 இடத்தில் டெபாசிட் இழந்துள்ளது. எனவே, பொதுச்செயலாளராக எடப்பாடி இருக்கும் வரை என்னால் இந்த இயக்கத்தில் தொடர முடியாது. என்னுடைய கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு, அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்டவற்றில் இருந்து நான் விலகுகிறேன் என தெரிவித்தார்.

Tags : AIADMK ,Trichy ,Ilavarasan ,Perambalur ,Edappadi ,General Secretary… ,
× RELATED வால்பாறை அருகே பெண் சிறுத்தை உயிரிழப்பு