குற்றம் மூதாட்டியிடம் 10 சவரன் செயின் பறிப்பு May 28, 2026 ஷவரன் சங்கிலி சேலம் மூடதி பெரியம்மல் Atur சேலம் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டி ஆத்தூர் சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 70 வயது மூதாட்டி பெரியம்மாளிடம் 10 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. திம்மநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து