ராகுல்காந்தியின் விருப்பம் நிறைவேறியது. எனது வீட்டில் சோதனை எப்போது நடக்கும் என நீண்ட காலமாக சிலர் காத்திருந்தனர்.
– கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்
தகுதிநீக்க மனுக்களை வாபஸ் பெறுவதாக அதிமுகவின் இரு அணிகளும் என்னிடம் மனு அளித்துள்ளனர். அவற்றை ஆராய்ந்து எனது முடிவை அறிவிப்பேன்.
– சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர்
