குற்றம் குஜராத்தில் ரூ.1,150 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல் May 27, 2026 குஜராத் காந்திநகர் குஜராத் முந்திரா துறைமுகம் கடலோர காவல்படை காந்திநகர்: குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் அருகே சரக்குக் கப்பலில் இருந்து ரூ.1,150 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்புப் பிரிவு, கடலோர காவல்படை இணைந்து நடத்திய சோதனையில் 115 கிலோ கொக்கைன் சிக்கியது.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து