தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 4 ஆம் தேதி திறப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு அறிவித்துள்ளது

Related Stories: