தென்காசி சிவகிரி காவல்நிலைய ஆய்வாளர் முரளிதரன் உள்பட 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

தென்காசி சிவகிரி காவல்நிலைய ஆய்வாளர் முரளிதரன் உள்பட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தென்காசி சிவகிரி காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்தியதால் மன உளைச்சலில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். 3 பேர் மீதும் நேற்று வழக்குப் பதிவு செய்த நிலையில், இன்று 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: