தூத்துக்குடி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை இயல்பானதாக பார்க்க வேண்டும் என தூத்துக்குடியில் சரத்குமார் பேட்டி அளித்துள்ளார். ஈரானில் போர்நிறுத்தம் நடந்தாலும் இயல்புநிலை திரும்ப ஆறு, ஏழு மாதங்கள் ஆகும் என்ற உண்மையை மனதில் வைத்துக்கொண்டு, இதனை குற்றம்சாட்டாமல் இன்று நடக்கும் இயல்பான சம்பவமாக எடுத்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
